தன் அழகான கூந்தலை இழந்து கணவனுக்குப் பரிசு வாங்கி வந்ததை அவள் கணவன் எப்படி எதிர்கொண்டான்ங்கறத தெரிஞ்சுக்க வெயிட் பண்ணுங்கன்னு சொன்னேன். நிறையப் பேர் ஓஹென்றி எழுதின இந்த உலகப்புகழ் பெற்ற சிறுகதையப் படிச்சிருக்காங்கன்றது மறுமொழிகள் மூலமா தெரிஞ்சதுல மகிழ்ச்சி! அடுத்த கதை எப்படி உங்களை கவருதுன்னு பாக்கலாம். இப்போ முடிவுப் பகுதி!
↧